அம்பாந்தோட்டை, மெதமுலன சந்தியில் உள்ள டி.ஏ.ராஜபக்ஷ தம்பதியினரின் நினைவுச் சின்னங்கள் பொதுமக்களால் இடித்து தள்ளப்பட்டுள்ளன.
ராஜபக்ச குடும்பத்தின் பூர்வீக வீட்டில் இந்த நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டிருந்தது. இன்று போராட்டக்காரர்கள் அந்த வீட்டிற்கு தீ வைத்தனர்.
அத்துடன், தென் மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் கபில திஸாநாயக்கவின் வீடும் ஒரு குழுவினரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
Ancestral home of the Rajapaksa family in Medamulana, Hambantota set on fire by protesters. pic.twitter.com/UatplBZXBC
— Pagetamil (@Pagetamil) May 9, 2022




