பொதுஜன பெரமுன கட்சியின் பிரமுகர்கள் பலரது வீடுகளும், வணிக நிலையங்களும் பொதுமக்களால் தீ மூட்டப்பட்டு வருகிறது.
அமைச்சர் ரமேஷ் பத்திரண, சாந்த பண்டார, முன்னாள் அமைச்சர் நிமல் லான்ஷா ஆகியோரின் வீடுகள் இன்று தீவைக்கப்பட்டன.
முன்னாள் அமைச்சர் நிமல் லான்ஷாவின் நீர்கொழும்பு வீடு pic.twitter.com/b4nEMAilt1
— Pagetamil (@Pagetamil) May 9, 2022
நீர்கொழும்பிலுள்ள Avenra Garden Hotel உம் தீவைக்கப்பட்டது. பொதுஜன பெரமுன அரசியல் வாதியொருவருக்கு சொந்தமான ஹொட்டல் இது.
Avenra Garden Hotel in Negombo has been set on fire. #LKA #SriLanka #SriLankaCrisis pic.twitter.com/npYKjK5wrU
— Pagetamil (@Pagetamil) May 9, 2022
State Minister Shantha Bandara's. house set fire. He had recently pledged his support to the Government accepting a Ministry amid the Political crisis.#SriLankaProtests pic.twitter.com/zXCS5ixGio
— Pagetamil (@Pagetamil) May 9, 2022