நாடாளுமன்றம் எதிர்வரும் மே 17ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது, பல்கலைகழக மாணவர்கள் மீதான கண்ணீர்ப் புகை தாக்குதலிற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.
கண்ணீர்ப்புகை பிரயோகம் பற்றி பொலிஸ்மா அதிபரிடம் அறிக்கை கோருவதாக சபாநாயகர் தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1