நிதி அமைச்சர் அலி சப்ரி இன்று பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுடன் அண்மையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் தொடர்பில் இதன்போது விளக்கமளிப்பார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் இன்றைய பாராளுமன்ற விவாதத்தில் முக்கிய இடம்பிடிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1