யாழ்ப்பாணம், சட்டநாதர் வீதியில் இன்று இரவு நடந்த வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்தார்.
சட்டநாதர் வீதியிலுள்ள வீட்டின் முன் நின்று இருவர் உரையாடிக் கொண்டிருந்த போது, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் வாளால் வெட்டிக் காயப்படுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதில் படுகாயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1