யாழ்ப்பாணம், வடமராட்சியில் குடிபோதைக் குழுக்களிற்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் குத்திக் கொல்லப்பட்டுள்ளார்.
வல்லை, யாழ் பீச் ஹொட்டலில் நேற்று இரவு இந்த சம்பவம் நடந்தது.
மது அருந்திக் கொண்டிருந்த இரண்டு குழுக்களிற்கிடையிலான மோதலில், மதுப் போத்தலால் குத்தி ஒருவர் கொல்லப்பட்டார்.
திக்கத்தை சேர்ந்த கு.குணசோதி (25) என்ற இளைஞனே கொல்லப்பட்டார்.
What’s your Reaction?
+1
+1
2
+1
+1
+1
+1
+1