இலங்கைக்கு மேலும் 300 மில்லியன் யுவான் பெறுமதியான உதவியை வழங்க சீனா தீர்மானித்துள்ளது.
அதன்படி, மருந்துகள், உணவு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படும்.
மொத்தமாக 500 மில்லியன் யுவான்களை சீனா இலங்கைக்கு வழங்கியுள்ளதாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1