25.6 C
Jaffna
March 12, 2025
Pagetamil
இலங்கை

அண்ணாமலை- கூட்டமைப்பு சந்திப்பு!

இலங்கைக்கு வந்துள்ள தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பல்வேறு தரப்புக்களுடனும் சந்திப்புக்களை நடத்தி வருகிறார்.

இதன்படி, தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சந்திப்பை நடத்தி வருகிறார்.

யாழ்ப்பாணம் கிறீன்கிராஸ் விடுதியில் நடக்கும் இந்த சந்திப்பில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தரப்பில் மாவை சேனாதிராசா, த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், சீ.வீ.கே.சிவஞானம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாணவியுடன் சேர்ந்து அடித்த ஆசிரியருக்கு எதிராக நடவடிக்கை

Pagetamil

முன்னாள் மாகாணசபை உறுப்பினரின் காணியில் மீட்கப்பட்டவை புலிகளின் ஆயுதங்களா?

Pagetamil

இன்றைய வானிலை

Pagetamil

யாழில் தமிழ் அரசு கட்சி கட்டுப்பணம் செலுத்தியது

Pagetamil

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக்கோரி யாழில் கையெழுத்து

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!