25.3 C
Jaffna
January 16, 2025
Pagetamil
இலங்கை

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை வெளியிட்ட வர்த்தமானி

நேற்று (27) முதல் நடைமுறைக்கு வரும் வகையில், அனைத்து உற்பத்தியாளர்கள், அங்காடி உரிமையாளர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளின் விவரங்களை தெளிவாக வைத்திருக்குமாறு பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

விநியோகத்தரின் பெயர், முகவரி, வாங்கிய திகதி, விலை, பொருட்களின் வகை, அளவு மற்றும் தொகுதி எண் ஆகியவற்றைக் கொண்ட பற்றுசீட்டுக்களை கவனமாக வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இன்றைய வானிலை

Pagetamil

அர்ச்சுனாவை தகுதி நீக்கும் வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

Pagetamil

மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் ஆணின் சடலம்: விசாரணைகள் தீவிரம்

east tamil

தமிழ் அரசியல் கைதிகளை உடனே விடுவியுங்கள் – மனோ கணேசன் எம்பி

east tamil

இன்று காலை வரையான 24 மணித்தியாலத்தில் பதிவான மழைவீழ்ச்சி விபரம்

Pagetamil

Leave a Comment