யாழ்ப்பாணம், குருநகரை சேர்ந்த 2 இளைஞர்கள் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
இன்று (28) அதிகாலை இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி கடற்கரையை இவர்கள் அடைந்தனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியையடுத்து, வாழ வழியில்லாமல் பலர் தமிழகம் தப்பியோடிக் கொண்டிருக்கிறார்கள். மார்ச் 22ஆம் திகதி முதல் இதுவரை 77பேர் தமிழகத்திற்கு அகதியாக சென்றுள்ளனர்.
இந்த நிலையில், மேலும் 2 இளைஞர்கள் தமிழகம் சென்றுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
3
+1