நாளை (25) முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரையான மூன்று நாட்களுக்கு அனைத்து பிரதேசங்களிலும் 3 மணித்தியாலங்கள் 20 நிமிட மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
முன்னதாக, நாடு முழுவதும் 4 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள் மின்வெட்டப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்துக்கு எரிபொருள் வழங்கப்பட்டதையடுத்து, மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1