24.8 C
Jaffna
January 18, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

புதிதாக பதவியேற்ற 17 அமைச்சர்கள்: மு.காவிலிருந்து தாவினார் நசீர் அஹமட்!

புதிய அமைச்சரவை இன்று(18) பதவியேற்றது.

ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி முன்னிலையில் 17 அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

அமைச்சர்கள் விபரம்-

தினேஷ் குணவர்தன: பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி.

டக்ளஸ் தேவானந்தா: மீன்பிடி

ரமேஷ் பத்திரன: கல்வி மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில்

பிரசன்ன ரணதுங்க: பொது பாதுகாப்பு மற்றும் சுற்றுலா

திலும் அமுனுகம: போக்குவரத்து மற்றும் கைத்தொழில்

கனக ஹேரத்: நெடுஞ்சாலைகள்

விதுர விக்கிரமநாயக்க: தொழில்

ஜனக வக்கும்புர: விவசாயம் மற்றும் நீர்ப்பாசனம்

ஷெஹான் சேமசிங்க: வர்த்தகம் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி

மொஹான் பிரியதர்ஷன டி சில்வா: நீர் வழங்கல்

விமலவீர திஸாநாயக்க: வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு

காஞ்சன விஜேசேகர: சக்தி மற்றும் ஆற்றல்

தேனுக விதானகமகே: விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம்

நாலக கொடஹேவா: ஊடகம்

சன்ன ஜயசுமண: ஆரோக்கியம் நசீர் அகமது: சுற்றுச்சூழல்

பிரமித பண்டார தென்னகோன்: துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
3

இதையும் படியுங்கள்

அனுரவின் சீனப்பயணம்: 10 பில்லியன் டொலர் மதிப்பு முதலீடுகள் இலங்கைக்கு கிடைக்கும் வாய்ப்பு!

Pagetamil

மின் கட்டணம் 20 சதவீதத்தால் குறைப்பு!

east tamil

UPDATE: மன்னார் நீதிமன்றத்தின் முன் துப்பாக்கிச்சூடு; 2 பேர் உயிரிழப்பு!

Pagetamil

மன்னார் நீதிமன்ற வாயிலில் துப்பாக்கிச்சூடு; 3 பேர் காயம்: உயிலங்குளம் இரட்டைக்கொலைக்கு பழிக்குப்பழியா?

Pagetamil

இஸ்ரேல் -ஹமாஸ் போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது: ஆறு வார காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விவரங்கள்!

Pagetamil

Leave a Comment