குற்றம்நெடுந்தீவு கடலில் 150KG கேரளா கஞ்சா மீட்பு! by PagetamilApril 14, 20220584 Share0 நெடுந்தீவு கடற்பரப்பில் 150 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கஞ்சாவை கடத்தி வந்தவர்கள், கடற்படையை கண்டதும் கைவிட்டு தப்பியோடியிருக்கலாமென கருதப்படுகிறது.