ரம்பொட நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற நான்கு பேர் நீரில் மூழ்கி மீட்கப்பட்டுள்ளனர். மேலும் மூவரை காணவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியாவிலுள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றின் பணியாளர்கள், நுவரெலியாவிற்கு சுற்றுலா சென்றுவிட்டு, வவுனியாவிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது , ரம்பொட நீர்வீழ்ச்சியில் குளித்துள்ளனர்.
காணாமல் போனவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1
1