இலங்கைராஜபக்ஷகளை இந்தப்பக்கம் அனுப்பிவிடாதீர்கள்; பிடித்து இலங்கை ஜெயிலிலேயே போடுங்கள்: அமெரிக்காவில் போராட்டம்! by PagetamilApril 11, 20220389 Share0 தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கான தார்மீக பொறுப்பேற்று அரசாங்கத்தை பதவிவிலகி செல்ல வலியுறுத்தி அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.