சஷீந்திர ராஜபக்ஷவின் இராஜினாமாவினால் வெற்றிடமான இராஜாங்க அமைச்சு பதவியை, சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் சாந்தபண்டார பொறுப்பேற்றுள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக்கட்சி அண்மையில் அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொண்டிருந்த நிலையில், அதிலிருந்த ஒரு எம்.பி அமைச்சு பதவியை ஏற்றுள்ளார்.