உலகிலேயே மிகவும் பலவீனமான நாணயமாக இலங்கை ரூபா மாறியுள்ளதாக பைனான்சியல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
ரஷ்ய – உக்ரைன் நெருக்கடியை அடுத்து ரஷ்ய ரூபிள் மோசமாக வீழ்ச்சியடைந்தது. எனினும், ரூபிளை விடவும் இலங்கை ரூபா வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்த சஞ்சிகை தெரிவித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1