தவறான பொருளாதார நெருக்கடியின் மூலம் நாட்டை நெருக்கடிக்குள் தள்ளிய பொதுஜன பெரமுன அரசாங்கம் பதவிவிலக வேண்டுமென வலியுறுத்தி குருநாகலில் இன்று பிரமாண்ட ஆர்ப்பாட்டம் நடந்தது.
அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோவின் தேர்தல் மாவட்டமாக குருநாகலில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னதாக போராட்டக்காரர்களிற்கு சவால் விடுவதை போல குருநாகல் மேயர் ஆதரவாளர்களை திரட்டி கூட்டம் நடத்திய போதும், பேரணி நகர்ந்து அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோவின் அலுவலகத்தை சுற்றிவளைத்தது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1