மலையகம் முக்கியச் செய்திகள்அரசிலிருந்து விலகியது இ.தொ.கா: இராஜாங்க அமைச்சை துறந்தார் ஜீவன்! by PagetamilApril 5, 20220687 Share0 ஜீவன் தொண்டமான் தனதுஇராஜாங்க அமைச்சு பதவியை துறந்துள்ளார். இத்துடன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசிலிருந்து விலகியுள்ளது. நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட போவதாக ஜீவன் தொண்டமான் அறிவித்துள்ளார்.