ஐக்கிய மக்கள் சக்தியினர் ஆரம்பித்த எதிர்ப்பு போராட்டம், சுதந்திர சதுக்கத்தில் தடுத்து நிறுது;தப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர்களான சரத் பொன்சேகா, பாட்டலி சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்புடன் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகியது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இருந்து ஆரம்பமான இந்த பேரணி, சுதந்திர சதுக்கத்தை நோக்க பயணித்த போது, பெருமளவு பொலிசார், இராணுவத்தினரால் தடுத்து வீதித்தடை அமைக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது.
வீடியோவை காண https://www.facebook.com/harshadesilvamp/videos/2578030828993530
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1