பேராதனைப் பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை கலைக்க கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
நாட்டில் நிலவும் குழப்பங்களுக்கு தீர்வைக் கோரியே தாங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
வீடியோவை காணhttps://www.facebook.com/PeradeniyaStudentUnion/videos/839670424092369
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1