அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் மனைவி, குழந்தை உட்பட அவரது நெருங்கிய உறவினர்கள் 9 பேர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று (2) இரவு புறப்பட்டனர்.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நேற்று (2) இரவு 08.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலைய சிறப்பு விருந்தினர் அறைக்கு குழுவினர் வந்துள்ளனர்.
குறைந்தபட்ச எண்ணிக்கையிலான அதிகாரிகளின் பங்கேற்புடன் அவர்கள் விமானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இது குறித்த தகவல்கள் வெளி தரப்பினருக்கு கசிவதை தடுக்க விமான நிலையத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
What’s your Reaction?
+1
+1
2
+1
+1
+1
+1
+1
1