சமூக ஊடக செயற்பாட்டாளரான பல்கலைக்கழக மாணவர் திசர அனுருத்த பண்டார மோதர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாளை (3) நடைபெறவுள்ள போராட்டத்தின் ஏற்பாட்டாளர்களில் ஒருவராக இருப்பதோடு GoHomeGota2022 Facebook குழுவின் நிர்வாகியாகவும் செயற்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
1
+1
+1
+1