நாளை (3) ஞாயிற்றுக்கிழமை மின்வெட்டை அமுல்ப்படுத்த பொதுச்சேவைகள் ஆணைக்குழு அங்கீகாரமளித்துள்ளது.
இதன்படி,
PQRSTUVW வலயங்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை 2 மணி நேரமும், மாலை 4 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 4 மணி நேரமும் மின்வெட்டப்படும்.
ABCDEFGHIJKL வலயங்களில் காலை 8:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை 2 மணி 15 நிமிடங்களும், மாலை 5:30 முதல் இரவு 11:30 வரை 3 மணி நேரமும் மின்வெட்டப்படும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
1
+1
+1
2