27.8 C
Jaffna
October 1, 2022
இலங்கை

நாளைய மின்வெட்டு அட்டவணை!

நாளை (3) ஞாயிற்றுக்கிழமை மின்வெட்டை அமுல்ப்படுத்த பொதுச்சேவைகள் ஆணைக்குழு அங்கீகாரமளித்துள்ளது.

இதன்படி,

PQRSTUVW வலயங்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை 2 மணி நேரமும், மாலை 4 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 4 மணி நேரமும் மின்வெட்டப்படும்.

ABCDEFGHIJKL வலயங்களில் காலை 8:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை 2 மணி 15 நிமிடங்களும், மாலை 5:30 முதல் இரவு 11:30 வரை 3 மணி நேரமும் மின்வெட்டப்படும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
2

Related posts

1983 திருநெல்வேலி கண்ணிவெடி தாக்குதல்: உயிர் தப்பிய இராணுவச்சிப்பாயின் அனுபவங்கள்!

Pagetamil

திடீரென யாழ் வந்த இராணுவத்தளபதி!

Pagetamil

மேலும் 41 கொரோனா மரணங்கள்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!