27.5 C
Jaffna
August 7, 2022
இலங்கை

கோட்டாபயவின் சோதிடர் ஞானாக்கா வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு!

அனுராதபுரம் தஹய்யாகம மற்றும் யாழ்ப்பாணம் சந்தி பகுதிகளில் வீதிகளை மறித்து மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதேவேளை பலரது கவனத்தையும் ஈர்த்த ஞானக்கா என்ற சோதிடப் பெண்ணின் வழிபாட்டிடமும் தஹய்யாகம பிரதேசத்தில் அமைந்துள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட குழுவினர் அப்பகுதிக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து, ஞானாக்காவின் வழிபாட்டிடத்திற்கு அருகில் பெருமளவு பொலிசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு வழங்கப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Related posts

நேற்று 561 பேருக்கு தொற்று!

Pagetamil

ஒரு தலை காதலால் வெறிச்செயல்: வட்டக்கச்சி கலாப காதலனுடன் பெற்றோர், சகோதரனும் கைது!

Pagetamil

வவுனியாவில் விற்றமின் சி,டி மருந்துகளுக்கு தட்டுப்பாடு

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!