இலங்கை பெற்றோல் விலை மீண்டும் எகிறியது! By: Pagetamil Date: March 26, 2022 லங்கா ஐஓசி நிறுவனம் அனைத்து வகை பெற்றோல்களின் சில்லறை விற்பனை விலையை நேற்று (25) நள்ளிரவு முதல் லிட்டருக்கு 49 ரூபாவினால் அதிகரித்துள்ளது. டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருக்கும். புதிய விலைகள் பெட்ரோல் 92 : ரூ 303 பெட்ரோல் 95 : ரூ 332 Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleகஜமுத்து விற்ற முன்னாள் பிரதியமைச்சருக்கு விளக்கமறியல்Next articleநட்புக்கு பசியா?: இலங்கைக்கு அரிசி அன்பளிப்பு செய்யும் சீனா! More like thisRelated இன்று பல பகுதிகளிலும் மழை divya divya - November 26, 2026 வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது... இலங்கையிலா இப்படி?: அதிர வைக்கும் புள்ளிவிபரம் divya divya - November 26, 2026 இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் நாட்டில் பதின்ம வயதினர் கர்ப்பமடைந்த... கனடாவிற்கு கப்பலில் புறப்பட்ட இலங்கைத்தமிழர் அனாதையாய் ஆபிரிக்காவில் உயிரிழந்த சோகக்கதை! divya divya - November 25, 2026 பாதுகாப்பைத் தேடி இந்தியாவிலிருந்து கனடாவுக்குப் புறப்பட்ட இலங்கைத் தமிழர் ஒருவரின் நீண்ட... பரபரப்பான செய்திகள் இன்று பல பகுதிகளிலும் மழை இலங்கையிலா இப்படி?: அதிர வைக்கும் புள்ளிவிபரம் கனடாவிற்கு கப்பலில் புறப்பட்ட இலங்கைத்தமிழர் அனாதையாய் ஆபிரிக்காவில் உயிரிழந்த சோகக்கதை! ரௌடி கோபுவிடமிருந்து எம்மை காப்பாற்றுங்கள்: மட்டக்களப்பில் மக்கள் போராட்டம் தவறான உறவு சந்தேகத்தில் மனைவியை கொன்றுவிட்டு பொலிசில் சரணடைந்த கணவன்!