பெற்றெடுத்த சிசுவை ஆற்றில் வீசிய கொடூரம்!

Date:

கட்டுநாயக்க – மாதுவவில் உள்ள ஆற்றிலிருந்து ஆண் சிசுவின் சடலமொன்றை கட்டுநாயக்க பொலிஸார் மீட்டுள்ளனர்.

சிறிய பொலித்தீன் பையொன்றில் இருந்தவாறே சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அந்த ஆற்றின் அருகே உள்ள பாலத்தில் இருந்து சிசு வீசி எறியப்பட்டிருக்கலாமென பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

இன்றைய ராசி பலன் | 11.08.2026

## 🔮 இன்றைய ராசி பலன் | 11.08.2026 ♈ மேஷம்: புதிய...

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக சிரேஷ்ட அதிகாரி எஸ். கரன் நியமனம்

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்