வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் கணனி முறைமை பழுதடைந்துள்ளதால் மேல்மாகாணம் உட்பட பல பிரதேசங்களில் வருமானவரி அனுமதிப்பத்திரம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேல் மாகாணத்தில் உள்ள பல பிரதேச செயலகங்களில் வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்குவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1