28.6 C
Jaffna
December 22, 2024
Pagetamil
இலங்கை

இன்றைய மின்வெட்டு விபரம்!

நாடளாவிய ரீதியில் இன்றும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, A முதல் L வரையான பகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மூன்று மணி நேரம் 20 நிமிடங்களும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை ஒரு மணி நேரம் 40 நிமிடங்களும் மின் தடை ஏற்படும்.

மேலும், P முதல் W வரையிலான பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இரண்டு மணி நேரம் 40 நிமிடம் மின் தடையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரு மணி நேரமும் மின் தடை ஏற்படும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

2025 ஆம் ஆண்டின் பொது விடுமுறை நாட்களின் விபரம்!

Pagetamil

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சீன கடற்படையின் மருத்துவ கப்பல்

east tamil

தலைவன் பிறந்த ஊர் என்பதால் நிராகரிப்பா?: வல்வெட்டித்துறை மக்கள் போராட்டம்!

Pagetamil

மாவீரர்நாளில் அரசியல் செய்யும் சிறிதரன் குழுவின் நடவடிக்கைக்கு முன்னாள் போராளிகள் எதிர்ப்பு

Pagetamil

சட்ட விரோத அகழ்வு பணிகளில் ஈடுபட்ட மூவர் கைது

east tamil

Leave a Comment