கோவிட் தொற்றுக்குள்ளான மேலும் மூவர் நேற்று (16) உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (17) உறுதிப்படுத்தினார்.
இதன் மூலம் இலங்கையில் பதிவான கோவிட் தொற்று உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 16,419 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்த மூவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இறந்தவர்களில் இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்குவதாக அந்த அறிக்கை கூறுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1