ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.
இரவு 8.30 மணிக்கு விசேட உரை இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த உரை 15 நிமிடங்கள் நீடிக்கும் என்றும், நாட்டில் நிலவும் சூழ்நிலை மற்றும் பல விஷயங்கள் குறித்து பேசப்படும் என்றும் கூறப்படுகிறது.
இதேவேளை, சமூக ஊடகங்களில் கடந்த 2 நாட்களாக #GotaGoHome ஹாஷ்டேக் ருவிற்றரில் வைரலாகியது. இது தொடர்பான பதிவுகளில், போர் வெற்றி, கோவிட் தடுப்பூசி தவிர்ந்த புதிதான விடயங்கள் இருந்தால் பேசுமாறு ஜனாதிபதியை வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1