26.4 C
Jaffna
January 11, 2025
Pagetamil
கிழக்கு

திருமணமாகி 6 மாதங்களாகியும் நிகழாத தாம்பத்தியம்: மட்டக்களப்பில் விவாகரத்து கோரும் பெண்!

திருமணமாகி 6 மாதங்களாகிய போதும், கணவன் தாம்பத்திய உறவில் ஈடுபடாததால் மனைவி விவாகரத்து கோரியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடந்த இந்த விவகாரத்து சம்பவம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

மட்டக்களப்பு புறநகர் பகுதியை சேர்ந்த 29 வயதான பெண் அரச உத்தியோகத்தர் ஒருவரே விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளார்.

கடந்த ஒக்ரோபர் மாதம் பெற்றோர் நிச்சயித்த இந்த திருமணம் நடந்துள்ளது. மட்டக்களப்பு நகரப்பகுதியை சேர்ந்த மணமகனும், புறநகர் பகுதியை சேர்ந்த மணமகளும் அரச உத்தியோகத்தர்கள்.

திருமணத்தின் பின்னர் இந்த ஜோடி தேனிலவிற்காக பாசிக்குடா சென்றனர்.

தற்போது மணமகள் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்துள்ளார். திருமணம் முடித்து 6 மாதங்கள் ஆகியும், இதுவரை தமக்கிடையில் தாம்பத்திய உறவு நிகழவில்லையென்றும், கணவர் ஓரினச்சேர்க்கை ஆர்வமுள்ளவர் என்பதை பின்னரே தெரிந்து கொண்டதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்து வழக்கு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள நீதிமன்றமொன்றில் இடம்பெற்று வருகிறது.

தவறவிடாதீர்கள்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு நற்பணியில் திருகோணமலை இளைஞர்கள்

east tamil

மட்டக்களப்பு கிரான்குளத்தில் இலவச இருதய மாற்று சிகிச்சைக் கூடம் திறப்பு

east tamil

ஆரையம்பதியில் கொடூர விபத்து: முச்சக்கர வண்டி-மோட்டர்சைக்கிள் மோதியல் இருவர் படுகாயம்

east tamil

பெண்மீது சினிமா பாணி தாக்குதல்: கோடீஸ்வரன் எம்.பி கொந்தளிப்பு

east tamil

கோட்டைக்கல்லாற்றில் அரிய மீன்பிடிப் பூனை இறந்த நிலையில் மீட்பு

east tamil

Leave a Comment