யாழ்ப்பாணம், குப்பிளான் பகுதியில் வாளுடன் இளைஞர் ஒருவர் நேற்று முன்தினம் (9) இரவு பொலிசாரினால் கைது செய்யப்பட்டார்.
30 வயதுடைய இளைஞன் ஒருவரே கைதானார்.
அவர் வாள்வெட்டு குழுக்களில் அங்கம் வகிப்பவர் அல்லவென்பது பொலிசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
உள்ளூரில் ரௌடியாக ‘போர்ம்’ ஆகி விட்ட அவர், ‘நானும் ரௌடிதான்’ என்பதை நிரூபிக்க அந்த வாளை பயன்படுத்தி வந்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1