கொழும்பு பேராயர் மால்கம் கர்தினால் ரஞ்சித், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட்டை இன்று (2) சந்தித்தார்.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளின் நிலைப்பாடு மற்றும் பல விடயங்கள் தொடர்பில் கர்தினால் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1