கொவிட் தடுப்பூசியின் மூன்று டோஸையும் பெறாத எவரும் பொது இடங்களில் நுழைவதற்கு தடை விதித்து சுகாதார பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்யுமாறு கோரி திறந்த பல்கலைக்கழக சுதேச மருத்துவ விரிவுரையாளர் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் இன்று (02) அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த அடிப்படை உரிமை மனுவின் பிரதிவாதிகளாக சுகாதார பணிப்பாளர் நாயகம் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1