உக்ரேனிய விவசாயி ஒருவர், ரஷ்யாவுக்குச் சொந்தமான கனரக வாகனத்தைத் ‘திருடிக் கொண்டு சென்ற காணொளி வைரலாகியுள்ளது.
தனது உழவு இயந்திரத்தில், ரஷ்ய கவச வாகனத்தை கட்டியழுத்துக் கொண்டு சென்றுள்ளார்.
அது குறித்த காணொளி இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டுள்ளது.
சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட காணொளியில் ஆடவர் தம்முடைய இழுவை இயந்திரத்துக்குப் பின்னால் கனரக வாகனத்தை இழுத்துக்கொண்டு செல்வது தெரிகிறது.
மற்றோர் ஆடவர் அந்த வாகனத்தைப் பின்தொடர்ந்து ஓடுகிறார்.
காணொளியைப் பதிவுசெய்யும் ஒருவர் காட்சியைக் கண்டு சிரிப்பது கேட்கிறது.
Ukrainian tractor taking a Russian MT-LB. pic.twitter.com/WgJMx26Tb0
— Arslon Xudosi 🇺🇦 (@Arslon_Xudosi) February 27, 2022
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1