Pagetamil
இலங்கை

இன்று பகல் 3 மணித்தியால மின்வெட்டு!

நாடு முழுவதும் இன்று காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணிக்கிடையிலான காலத்தில்  3 மணி நேர மின் வெட்டு அமுல்படுத்தப்படும்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க கூறுகையில், தேவைப்படும் பட்சத்தில், இரவு வேளையில் 30 நிமிட திட்டமிடப்படாத மின்வெட்டு நடைபெறலாம்.

இடையூறு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நுகர்வு குறைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பேருந்து ஓட்டுநர்களுக்கான வயது வரம்பு அறிவிப்பு

east tamil

சீனாவில் பரவும் புதிய வைரஸ் இலங்கைக்கு புதியதல்ல!

Pagetamil

பேஸ்புக்கில் பியரை விளம்பரப்படுத்தியவருக்கு ரூ.25,000 அபராதம்!

Pagetamil

வில்பத்து கடற்கரையில் கரை ஒதுங்கிய 11 டொல்பின்கள்: மர்மம் தீராது, விசாரணை தீவிரம்

east tamil

100,000 சட்டவிரோத குடியேற்றவாசிகள் இலங்கைக்குள் நுழையவுள்ளனர்: ஜேவிபி சொல்லும் கதை!

Pagetamil

Leave a Comment