நாடு முழுவதும் இன்று காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணிக்கிடையிலான காலத்தில் 3 மணி நேர மின் வெட்டு அமுல்படுத்தப்படும்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க கூறுகையில், தேவைப்படும் பட்சத்தில், இரவு வேளையில் 30 நிமிட திட்டமிடப்படாத மின்வெட்டு நடைபெறலாம்.
இடையூறு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நுகர்வு குறைக்குமாறு கேட்டுக்கொண்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1