கிளிநொச்சி ஏ9 வீதியின் கரடிப்போக்கு சந்திக்கு அண்மித்த பகுதியில் இன்று (28)மதியம் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது
குறித்த நபர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
விபத்து நேர்ந்தமைக்கான தடயங்களும் அந்த பகுதியில் காணப்படுகின்றன.
இதையும் படியுங்கள்- ‘மனைவியின் மோட்டார் சைக்கிளுக்கு லீசிங் கட்டவே கொலை செய்தேன்’!



