தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமையை வலியுறுத்தி ஜேர்மனியில் மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
நேற்று முன்தினம் (26) ஜெர்மனியின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரண்ட பெருந்தொகையான மக்கள் இந்த மனிதச்சங்கிலி போராட்டத்தில் பங்கேற்றனர்.
தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமையை வலியுறுத்தும் பதாதைகளையும் மக்கள் தாங்கியிருந்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1