25.3 C
Jaffna
December 19, 2024
Pagetamil
இலங்கை

நேற்று 19,309 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது!

இலங்கையில் நேற்று 19,309 பேருக்கு கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ள தகவலின்படி,

சினோபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸ் 439 பேருக்கும், இரண்டாவது சினோபார்ம் டோஸ் 918 பேருக்கும் வழங்கப்பட்டது.

ஃபைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் 612 பேருக்கும், இரண்டாவது ஃபைசர்  டோஸ் 1,877 பேருக்கும் வழங்கப்பட்டது.

மேலும், நேற்று 15,463 பேர் ஃபைசர் பூஸ்டர் டோஸ் பெற்றுள்ளனர்.

அதன்படி, இலங்கையில் 7,159,638 நபர்கள் பூஸ்டர் டோஸ் பெற்றுள்ளனர்.

இதற்கிடையில், கடந்த ஜனவரி முதல் நாட்டில் கோவிட்-19 க்கு எதிராக மொத்தம் 38,229,985 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழில் எலிக்காய்ச்சலால் 110 பேர் பாதிப்பு!

Pagetamil

நகைச்சுவையாளர்களால் நிரம்பிய இலங்கை நாடாளுமன்றம் – முன்னாள் ஆளுநர்

east tamil

சாவகச்சேரி வைத்தியசாலை மேம்பாடு தொடர்பான கலந்துரையாடல்

Pagetamil

நாடாளுமன்றத்துக்குள்ளும் நாகரிகமில்லாமல் பேச்சு… அர்ச்சுனாவின் வேட்டியை உரிந்த ஜேவிபி!

Pagetamil

2028இற்குள் அரசின் நோக்கம்

east tamil

Leave a Comment