நாளை 5 மணித்தியாலங்களிற்கும் அதிக நேர மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏ, பி, சி வலயங்களில் 4 மணித்தியாலங்கள்40 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
ஏனைய வலங்களில் 5 மணித்தியாலங்கள் 15நிமிடங்கள் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
2