28.7 C
Jaffna
June 30, 2022
இலங்கை

ஜனாதிபதி செயலகத்தின் எதிரில் இன்று தமிழ் எம்.பிக்கள் போராட்டம்!

தமிழ் தேசிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஜனாதிபதி செயலகத்தின் எதிரில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் இடம்பெறும்.

இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் இடம்பெறும் நில, நிர்வாக அபகரிப்பு மற்றும் அத்துமீறல்களிற்கு எதிராக இந்த போராட்டம் இடம்பெறும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Related posts

மைத்திரியின் மகனிற்கு பொலிஸ் நிலையத்திற்குள் நடந்த கொடூரம்… அத்தனை பேரையும் இடைநிறுத்த சரத் வீரசேகர உத்தரவு!

Pagetamil

சந்திமல் ஜெயசிங்கவின் சாரதிக்கு அபராதம்!

Pagetamil

இலங்கையில் தினமும் 5,000 மெட்ரிக் தொன் உணவு வீணாகிறது!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!