நீண்ட காலமாக கட்டுவன் பகுதியில் கசிப்பு உற்பத்தி செய்து விற்பனை செய்து வந்த இடமே இவ்வாறு தெல்லிப்பழை போலீசாரால் நேற்று முற்றுகையிட்டு கட்டுவனைச் சேர்ந்த 47 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்தோடு 1000 லிட்டர் கோடா 40 லிட்டர் கசிப்பு மற்றும் உற்பத்திக்கு பயன்படுத்திய உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1