நாடளாவிய ரீதியில் உள்ள தடுப்பூசி மையங்களில் நேற்று 58,202 கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று, 44,489 பேருக்கு ஃபைசர் பூஸ்டர் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
1,604 பேர் முதல் சினோபார்ம் தடுப்பூசியை பெற்றனர், 3,146 பேர் இரண்டாவது சினோபார்ம் தடுப்பூசியை பெற்றனர்.
3,891 பேர் முதல் ஃபைசர் தடுப்பூசியை பெற்றனர், 5,072 பேர் இரண்டாவது தடுப்பூசியை பெற்றனர்.
6,538,759 பேர் இதுவரை மூன்று தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1