ரஷ்யா – உக்ரைன் நெருக்கடி காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்று 115 அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கலாம் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய முன்னாள் பிரதமர் விக்ரமசிங்க, உக்ரைன் மற்றும் உள்ளூர் எரிசக்தி நெருக்கடிகள் குறித்து நிதி அமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என்றார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1