2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் தொகுக்கப்பட்ட இறுதி அறிக்கை மற்றும் இணைப்புகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
88 இணைப்புகளை உள்ளடக்கிய முழுமையான அறிக்கை ஜனாதிபதி சட்டத்தரணி பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்த ரோஹணதீரவினால் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் இன்று காலை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் வைத்து கையளிக்கப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1