இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக ரோலர் படகொன்று கைப்பற்றப்பட்டுள்ளது. அதிலிருந்த 6 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காரைநகர் கடற்பரப்பில் இன்று அதிகாலை ரோலர் படகு கைப்பற்றப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
1
+1
1
+1
+1
+1