பருத்தித்துறை, சுப்பர்மடத்தில் மீனவர்களின் போராட்ட இடத்திற்கு சென்ற கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மீனவர்களின் அத்துமீறலிற்கு எதிராக பருத்தித்துறை, சுப்பர்மடத்தில் மீனவர்கள் போராட்டம் நடந்து வருகிறது.
நேற்று இரவு சம்பவ இடத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சென்றார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1